லெப் கேணல் அன்பு யாழ்மாவட்டத்தைச்சேர்ந்த அன்பு1991ஆண்டு இயக்கத்தில் இணைந்து அடிப்படைப்பயிற்சி முடிந்தபின் படைத்துரைப்பள்ளியில் கல்விகற்று1994ம் ஆண்டு சிறுத்தை படையணியின் இரண்டவது பயிற்சிப்பாசறையில் பயிற்சி பெற்று

[ஓயாத அலைகள்1ல்] தவறுதலாக வீரச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார்[கப்டன் அன்பு]அதன் பின் கிட்டு பிராங்கிப்படையணியில்[120ம்ம் ஆட்லறி] ஒன்றின்பொறுப்பாளராகக்கடமையாற்றி விடுதலைப்புலிகள் இலங்கை இராணுவ நிலைகள் மீது நடத்திய பல தாக்குதலில் பங்குபற்ரியவர்.



தளபதி லெப் கேணல் கோகிலன்1989 ம் ஆண்டு இயக்கத்தில் இணைந்து பல தாக்குதல்களில் பங்குகொண்டு1995 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் கைப்பற்றியபின் யாழ் செல்லும் படையணியின் தளபதியாக கடமையாற்றி 2001ம் ஆண்டு தொடக்கம் வட போர்முனையின் ஓர் கட்டளைத்தபதியாக செயற்பட்டு பின் பல தாக்குதல்களை வழிநடத்திய ஓர் தளபதி.

தளபதி லெப் அஜெந்தா முன்னர் மாலதி படையணியின் துணைத்தளபதியாக செயற்பட்டு பின் படைத்துறைப்பயிற்சி கல்லுரியில் மகளீர் படையணி பொறுப்பாளராக கடமையாற்றியவர்.