---------- Forwarded message ----------
From: ஸ் பெ <stalinfelix2000@gmail.com>
Date: 2011/4/29
Subject: [பண்புடன்] BoyCott SriLanka
To: panbudan <panbudan@googlegroups.com>
--
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudanav@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.padaippugal@gmail.com

Boy Cott SriLanka29 ஏப்ரல் 11:35
பொருள்: இலங்கையை புறக்கணிப்போம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் தாய்தமிழ் உறவுகளே..,டிவிட்டரில் இனப்படுகொலை நாடான இலங்கையை புறக்கணிப்போம் என்பதற்காக BOYCOTT SRILANKA என்ற பிரச்சாரம் துவங்கியுள்ளது.ஏற்கனவே நாம் டிவிட்டரில் SAVE TN FISHERMEN என்ற பிரச்சாரத்தின் மூலம் மீனவர்கள் பிரச்சினையை உலக அரங்கில் ஊடகங்கள் மற்றும் மக்களின் பார்வைக்கு கொண்டு சென்றோம்.இலங்கையில...் இனப்படுகொலை போர் முடிந்து மே 18 அன்று இரண்டு ஆண்டுகள் நிறைவடையப் போகும் இந்த வேளையில்
இன்னும் தமிழ் மக்களின் நிலை அங்கு மோசமாகவே உள்ளது.பேசுவதை நிறுத்துங்கள் ,அவர்களை வாழ விடுங்கள் என போர் குற்றத்திலிருந்து தப்பிக்க ஒரு கும்பல் நம்மை குழப்பி ஏமாற்றி வருகிறது.இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தான் ஐநா வின் விசாரணை அறிக்கை இலங்கையில் போர் குற்றம் நடைபெற்றுள்ளதை அறிவித்துள்ளது.ஆனால் இந்த அறிக்கையை திசை திருப்பி இருட்டடிப்பு செய்து குற்றதிலிருந்து தப்பிக்கும் தீவிரமான நடவடிக்கைகளில் இலங்கை அரசு இறங்கி உள்ளது.இந்நிலையில் நமது குரலை நாம் உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.இலங்கைக்கு எதிராக நீங்கள் பார்க்கும் செய்திகள்,வீடியோகள்,போர்க்குற்ற ஆதாரங்கள்,ஐநா விசாரணை அறிக்கையின் அங்கங்கள் எதுவாயினும் அவற்றின் link களை copy செய்து ட்விட்டர் பிரச்சாரத்தில் போடுங்கள்.மேலும் உங்கள் சொந்த கருத்துகளையும் எழுதுங்கள்.தொடர்ந்து ட்வீட் செய்து அதிக எண்ணிக்கையை நாம் உருவாக்கி காட்ட வேண்டும்.
உங்கள் கருத்துகளுடன் #Boycott_Srilanka என்பதை இணைத்து போஸ்ட் செய்யுங்கள்.இதை உங்கள் நண்பர்களிடமும் பகிர்ந்து நம் இனத்திற்கான உரிமையை காப்பதில் இணையத்தின் மூலம் நமக்கான பங்கை செய்து முடிப்போம்.இதில் போஸ்ட் செய்யுங்கள்.
Facebook Page : http://www.facebook.com/Boycott.SL
Twitter ID : Boycott_SL
இலங்கையை புறக்கணிப்போம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தோழமையுடன்
ஸ்டாலின் பெலிக்ஸ்
-------------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டாலின் பெலிக்ஸ்
வரலாற்றுக்குள்ளே தேடு. அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய்.
விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்.
விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudanav@gmail.com
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.padaippugal@gmail.com
WebRep

Overall rating

You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment