தமிழக மீனவர்களை படுகொலை செய்யும் சிறீலங்கா கடற்படையினரைக்கண்டித்து விழுப்புரம் மாவட்டம் கூனிமேட்டில் மீனவர்கள் உண்ணாநிலைப்போராட்டம் இருந்தனர்.
தமிழக மீனவர்கள் மீது சிறீலங்கா ராணுவத்தினர் அடிக்கடி துப்பாக்கி சூடு நடத்தியும், மீன்பிடி படகு மற்றும் மீன்வலைகளை சேதப்படுத்தியும் துன்புறுத்தி வருகின்றனர்.
http://meenakam.com/2011/04/25/23077.html
--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment