தமிழீழம்
இந்தியாவிலிருந்து வந்தபோது மாலையிட்டோர் இங்கு எம்மை கைவிட்டுச் சென்றுவிட்டனர்: தாயகம் திரும்பிய ஏதிலிகள் விசனம்
இந்தியாவிலிருந்து திருப்பி அழைக்கப்பட்ட தாம் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் தற்போதும் அகதிகளாக நண்பர் உறவினர் வீடுகளிலேயே தஞ்சமடைந்து இருப்பதாகவும் தங்களுக்குரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் திரும்பி வந்துள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More »ஒப்பாரி வைக்கும் ஓநாய்கள் – தமிழ்லீடர் ஆசிரியர்பீடம்
9 hours ago கட்டுரைகள், தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0
ஆடு நனைகின்றது என்று ஓநாய்கள் அழுததாம். இப்படி ஒரு பழமொழி தமிழில் உண்டு. அங்கு ஓநாய் அழுவது ஆடு மழையில் நடுங்கி செத்து விடுமே என்பதற்காக அல்ல.
Read More »வலிசுமந்த பதிவுகள் – 04 (பிரிவு)
9 hours ago கட்டுரைகள், தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0
2004 டிசெம்பர் 26. இந்த நாள் உலக மக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திவிட்ட நாள். இந்தோனோசியாவில் சுமத்திராத் தீவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட சுனாமிப் பேரலை இலங்கை உள்ளிட்ட இன்னும சிலநாடுகளின் கரையோரப் பிரதேசங்களைத் தாக்கி ஒரு சொற்ப நேரத்திற்குள்ளேயே பல ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் காவுகொண்டதோடு கோடிக்கணக்கான உடமைகளும் அழிக்கப்பட்டன.
Read More »கல்வி உதவி வேண்டி நிற்கும் தமிழீழமலர்
தமிழீழம் யாழ்ப்பாணம், தாயக மீட்புப் போராளி யாழ்ப்பாணம் "விதானையர்" தனபாலசிங்கம் அவர்களின் பேத்தியும் தூயவன் மாஸ்ட்டரின் சகோதரி மகளும் இயக்க ஆதரவு குடும்பத்தைச் சேர்ந்த காணாமல் போகடிக்கப்பட்ட சத்தியநாதன் குலராஜசிங்கம்
Read More »மகிந்த ஆட்சி நிலைமையே மைத்திரி ஆட்சியிலும் தொடர்கிறது – த.கலையரசன்
காரைதீவு பிரதேச சபையின் முயற்சியினால் அந்தப்பிரதேசத்தில் வாழும் 111 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமானது பிரதேசசபை தவிசாளர் வை.கோபிகாந்த் தலைமையில் பிரதேசசபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
Read More »வித்தியா படுகொலை வழக்கில் தமிழ் தலைமைகள் கூடி ஆராய்ந்து அறிக்கை வெளியிட சுரேஷ் எம்.பி. கோரிக்கை
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு விவகாரம் நீதிமன்றத்தின் முன் இருந்தாலும் கூட, அது தொடர்பான சட்டப் போக்குகள், அந்த சட்டப் போக்குகளின் அரசியல் பரிமாணங்கள் ஆகியன குறித்து தமிழர்களின் அரசியல் தலைமைகள் ஒன்றுகூடி நுணுக்கமாக, நுட்பமாக ஆராய்ந்து, சில வெளிப்படுத்தல்களை செய்ய வேண்டிய தேவை எழுந்திருப்பதாக நாம் கருதுகிறோம்.
Read More »ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை! – தீபச்செல்வன்
3 days ago கட்டுரைகள், தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0
இலங்கையில் ராஜபக்ச போய் மைத்திரிபால அதிபராக வந்தாலும் தமிழ்மக்கள் தொடர்பான நிலைப்பாட்டில் பெரியதொரு மாற்றமுமில்லை. தமிழர்களுக்கு எதிராக ராஜபக்ச முன்னெடுத்த நடவடிக்கைகள் பலவும் மைத்திரிபாலவின் ஆட்சியில் நுட்பமாக முன்னெடுக்கப்படுகின்றது.
Read More »ராஜபக்சவை சர்வாதிகாரி என்று வரலாறு அறிவிக்கும்! – ஜூனியர் விகடன்
முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சர்வாதிகாரி என்று வரலாறுதான் அறிவிக்கும். இவ்வாறு தமிழகத்திலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் சஞ்சிகை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More »எவரும் எதிர்பார்க்கா விரைவில் நாடாளுமன்ற கலைப்பு; 20ம் திருத்தம் திருத்தங்களுடன் நிறைவேறும்; தமுகூயிடம் ஜனாதிபதி உறுதி
3 days ago தமிழீழம், முதன்மைச்செய்திகள் 0
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து உரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
Read More »மீண்டும் விசாரணையில் நிமலராஜன், தராகி சிவராம் படுகொலை வழக்கு
ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை மற்றும் தராகி சிவராம் படுகொலையுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
Read More »--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to canadatamil+unsubscribe@googlegroups.com.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
Visit this group at http://groups.google.com/group/canadatamil.
For more options, visit https://groups.google.com/d/optout.
No comments:
Post a Comment