Tuesday, April 26, 2011

[கனடா தமிழ் Canada Tamil] Fwd: [தமிழ் மன்றம்] Re: புதிய போர் குற்ற ஆதார புகைப்படங்கள்: உறவுகள் அடையாளம் காண உதவுங்கள் !

புதிய போர் குற்ற ஆதார புகைப்படங்கள்: உறவுகள் அடையாளம் காண உதவுங்கள் !

27 April, 2011 by admin



இறுதிப் போரில் கொல்லப்பட்ட அல்லது படுகொலைசெய்யப்பட்ட சுமார் 134 பேரின் புகைப்படங்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. அப்புகைப்படங்களில் உள்ளவர்கள் யார் யார் என அவர்களின் உறவுகள் அடையாளம் காணலாம் என்ற நோக்கத்துக்காக அவை அனைத்தையும் அதிர்வு இணையம் வெளியிட்டுள்ளது. இப் புகைப்படங்களில் சிலர் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டது தெள்ளத் தெளிவாகக் காட்சியாக்கப்பட்டுள்ளது. மேலும் சில புகைப்படங்களில் எரிகுண்டுகள் பாவித்ததற்கான அடையாளங்களும் காணப்படுகிறது.

பெண் போராளிகளை, மானபங்கப்படுத்தியுள்ள இலங்கை இராணுவம் அவற்றைக் காணொளியாகவும் எடுத்துள்ளது. போனில் எடுக்கப்பட்ட இக் காணொளியில் இலங்கை இராணுவம் சுடும் துப்பாக்கிச் சூட்டுச் சந்தங்களும் கேட்பதோடு, பெண்கள் உடைகளைக் களைந்து அவர்களை நிர்வாணமாக்கி இராணுவம் இழுத்துச்செல்கின்றமையும் பதிவாகியுள்ளது.















http://youtu.be/Q9C69lY90MY



Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 18054

---------- Forwarded message ----------
From: Muthamizh Vendhan <muthamil78@gmail.com>
Date: 2011/4/27
Subject: [தமிழ் மன்றம்] Re: புதிய போர் குற்ற ஆதார புகைப்படங்கள்: உறவுகள் அடையாளம் காண உதவுங்கள் !
To: anbudan@googlegroups.com, beyouths@googlegroups.com, canadatamil@googlegroups.com, currenttamilnews@googlegroups.com, dinamorukural@googlegroups.com, eelatamilfriends@googlegroups.com, elanthamizhar@googlegroups.com, ethiricom@googlegroups.com, germantamil@yahoogroups.com, houstontamil@googlegroups.com, illam@googlegroups.com, indonesiatamilosai@googlegroups.com, indrayakural@googlegroups.com, keetru@googlegroups.com, malaysiantamilbloggers@googlegroups.com, minTamil@googlegroups.com, muslimmails@googlegroups.com, muththamiz@googlegroups.com, naalorunool@googlegroups.com, naamtamilar@googlegroups.com, nallanampikkai@googlegroups.com, namakunamae@googlegroups.com, nambikkai@googlegroups.com, namthozharkal@googlegroups.com, nanjilnadan@googlegroups.com, oviyathamizh@gmail.com, pagalavan@googlegroups.com, panbudan@googlegroups.com, periyarvizhippunarvuiyakkam-europe@googlegroups.com, piravakam@googlegroups.com, puduvaibloggers@googlegroups.com, save-tamils@googlegroups.com, siragukal@googlegroups.com, Tamil2Friends@googlegroups.com, tamil_ulagam@googlegroups.com, tamilamutham@googlegroups.com, tamilinayam@googlegroups.com, tamilmagal@googlegroups.com, tamilmuslimbrothers@googlegroups.com, tamilnewsinfo@googlegroups.com, thamilvaddam@yahoogroups.com, thamizhargal@googlegroups.com, thamizhengalkural@googlegroups.com, thamizholi@googlegroups.com, thamizhthendral@googlegroups.com, thamiziisc@googlegroups.com, thanthaiperiyar@googlegroups.com, thiru-thoazhamai@googlegroups.com, thirumavalavan@googlegroups.com, unitamil-gt@googlegroups.com, vijaymakkaliyakkam@googlegroups.com, tamilmanram <tamilmanram@googlegroups.com>, உலகத்தமிழ் <worldtamil@googlegroups.com>, தமிழாயம் <thamizayam@googlegroups.com>, may17members@googlegroups.com, ayyanathan@webdunia.net, "Thirumurugan Gandhi, May 17 Movement" <thiruja@yahoo.com>


Athirvu.com received war photos of 134 persons killed in final war.
purpose of publish these photos is to identify by their relatives.
Photos shows clearly that few of them killed by shot on head.
Some photos shows fire bombs used by GOSL.
They treated & naked tamil womens also took video.
From that video we can here the shooting sound and fulling tamil womens with naked



2011/4/27 Muthamizh Vendhan <muthamil78@gmail.com>
 
இறுதிப் போரில் கொல்லப்பட்ட அல்லது படுகொலைசெய்யப்பட்ட சுமார் 134 பேரின் புகைப்படங்கள் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. அப்புகைப்படங்களில் உள்ளவர்கள் யார் யார் என அவர்களின் உறவுகள் அடையாளம் காணலாம் என்ற நோக்கத்துக்காக அவை அனைத்தையும் அதிர்வு இணையம் வெளியிட்டுள்ளது. இப் புகைப்படங்களில் சிலர் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டது தெள்ளத் தெளிவாகக் காட்சியாக்கப்பட்டுள்ளது. மேலும் சில புகைப்படங்களில் எரிகுண்டுகள் பாவித்ததற்கான அடையாளங்களும் காணப்படுகிறது.

பெண் போராளிகளை, மானபங்கப்படுத்தியுள்ள இலங்கை இராணுவம் அவற்றைக் காணொளியாகவும் எடுத்துள்ளது. போனில் எடுக்கப்பட்ட இக் காணொளியில் இலங்கை இராணுவம் சுடும் துப்பாக்கிச் சூட்டுச் சந்தங்களும் கேட்பதோடு, பெண்கள் உடைகளைக் களைந்து அவர்களை நிர்வாணமாக்கி இராணுவம் இழுத்துச்செல்கின்றமையும் பதிவாகியுள்ளது.
 
 
Muthamizh
Chennai

--
You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் மன்றம்" group.
To post to this group, send email to tamilmanram@googlegroups.com.
To unsubscribe from this group, send email to tamilmanram+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/tamilmanram?hl=ta.



--

WebRep
Overall rating
 

Overall rating
 

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment