Tuesday, January 4, 2011

[கனடா தமிழ் Canada Tamil] நேரலை: ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம்”என்ன செய்யலாம் இதற்காக?” வெளியீட்டு நிகழ்வு


ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம்"என்ன செய்யலாம் இதற்காக?" வெளியீட்டு நிகழ்வு அழைப்பிதழ்

09012011_ennaseiyalaam

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் "என்ன செய்யலாம் இதற்காக?" நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், தமிழருவி மணியன், நாம் தமிழர் சீமான், பாமக வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர். இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் நம் மீனகம் தளத்தில் நேரலையாக காணலாம் மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment