Saturday, June 5, 2010

Chennai IT : ஆன்மீக அன்பர்களுக்கு மட்டும் - இன்றைய பஞ்சாங்கம் - Today's Almanac


In Tamil - பஞ்சாங்கம் - 06-06-2010

 

வருஷத்தின் பெயர் : விக்ருதி வருஷம்
மாதம் :

வைகாசி மாஸம் 23ம் தியதி; ஆங்கிலம் ஜூன் 06 2010

அயணம் : உத்தராயணம்
ரிது : வஸந்த ரிது
கிழமை : ஞாயிற்றுக்கிழமை
திதி :

கிருஷ்ணபக்ஷ (தேய்பிறை)  நவமி மாலை மணி 05.28 வரை பின் தசமி

நக்ஷத்திரம் :

நக்ஷத்ரம்: உத்திரட்டாதி நக்ஷத்ரம் (முழுவதும்)

யோகம் :

யோகம்: ப்ரீதி யோகம் நாழி 08.09

கரணம் :

கரணம்: கரஜி கரணம் நாழி 28.40

சூரிய உதயம் :

காலை மணி 6.03

சூரிய அஸ்தமனம் :

மாலை மணி 6.31

அஹசு :

நாழிகை 31.11

லக்ன இருப்பு :

நாழி 01.23 (காலை மணி 06.33 வரை)

இராகு காலம் :

மாலை 04.33 முதல் 06.03 வரை

எமகண்டம் :

மதியம் 12.03 முதல் 01.33 வரை



வியா o புத சூரி  சுக் கே
o

இன்றைய கிரஹநிலை

o
o செ
ரா o o சனி


 

In English - Almanac

 

Nama samvatsaram : Vigrhuthi Varusham
Month :

Vaikaasi Month - Date - 23 - English Date: 06rd June 2010

Ayanam : Utharayanam
Rithu : Vasantha Rithu
Day : Sunday
Thithi :

Krishna - Navami upto afternoon Time 05.28 after Dasami

Nakshatram :

Uthirattathi Nakshatram (Full)

Yogam :

Preeidhi Yogam Till Nazhigai 08.09

Karanam :

Vanijai Karnam Till Nazhigai 28.40

Sun Rise :

Morning 06.03

Sun Set :

Sun Set - Evening 06.27

Ahasu :

Ahasu - 31.11

Remainder Lagnam: :

Nazhigai 01.23 (Till 06.33 Am)

Rahu Kaalam :

Rahu Kaalam: 04.33 Am to 06.03 Noon

Emagandam :

Emagandam  : 12.03 Pm to 01.33 Pm

 

 

Ju o Mer  Sun  Ven Kethu
o

Planetery Position

o
o Mars
Raghu o o Sat
 


-------------------------------------

இன்றைய ஜோதிடக்குறிப்பு:

லக்னம் Vs இராசி:(பாகம் - 01)

இன்றைய உலகில் வர்த்தகம் செய்வது எல்லா மட்டத்திலும், இடத்திலும் வந்து விட்டது. எதிலெல்லாம் வியாபாரம் செய்ய முடியுமோ அதிலெல்லாம் செய்கிறார்கள். எதையெல்லாம் கடவுள் மனிதனுக்கு தொண்டு செய்ய நினைத்தாரோ அதிலெல்லாம் வியாபாரம் புகுந்து விட்டது எனலாம். உதாரணமாக சித்த வைத்தியம், ஜோதிடம். அதிலும் ஜோதிடத்தில் மனதில் எதுவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் சொல்ல ஆரம்பித்தாயிற்று. அது உண்மையா? பொய்யா? என்பதையெல்லாம் சொல்பவர்கள் ஆராய்வதில்லை. ஏதோ சொல்கிறோமா, காசை வாங்கினோமா என்று இருக்கிறார்கள். ஜோதிடத்தில் நவீன யுகத்தில் புதிதாக உள்ளது இந்த இராசிபலன் எழுதுவது. என்னிடம் கிட்டத்தட்ட 100 நபர்களுக்கு மேல் கேட்டாகிவிட்டது "ஐயா, தாங்கள் பஞ்சாங்க குறிப்பு மட்டும் அனுப்பாமல் இந்த இராசிபலன்களும் எழுதலாமே!' என்று. முதலில் ஒன்று தெளிவாக சொல்லி விடுகிறேன். இராசிபலன்கள் உங்களுக்கு 10% - 25% பலன்கள் தந்தால் பெரிது.

(நாளை தொடரும்....)

------------------------------------

குறிப்பு:

[1] தங்களுடைய ஜோதிடம், ஆன்மீகம் சார்ந்த கேள்விகளை எனக்கு தனி மடலில் அனுப்பி வைக்கவும்.

[2] தாங்கள் பகுதியில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள், விழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை எனக்கு தனி மடலில் அனுப்புங்கள்.

[3] ஜோதிடம் சம்பந்தப்பட்ட மடல்கள் தங்கள் நண்பர்களுக்கும் போய் சேர்வதற்கு தங்களுடைய நண்பர்களின் இமெயில் முகவரிகளையும் எனக்கு அனுப்பலாம்.

[4] தங்களுக்கு இன்னும் நக்ஷத்ரம் தெரியவில்லை, ஜாதகம் கணிக்கவில்லை என்பவர்கள் எனக்கு தனி மடலிடவும். அவர்களுக்கு இலவசமாக ஜாதகம் கணித்து அனுப்பப்படும்.

[5] தங்களுடைய மேலான ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது.

------------------------------------




அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writer: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment