Good morning………..
From: chennaiitguys@googlegroups.com [mailto:chennaiitguys@googlegroups.com] On Behalf Of nambi anbil
Sent: Tuesday, May 18, 2010 9:38 AM
To: chennaiitguys@googlegroups.com
Subject: Re: Chennai IT : இன்றைய பஞ்சாங்கம் - Almanac Both Tamil & English
Hello sir,
Good Morning
My Name is Nambiyappan
Date of Birth : 29.06.1981
Time : 11.05 Am
Now i got more family problem please help me?
When i got satisfied life
Thanking you
On 5/18/10, Ramakrishnan jothidar <ramjothidar@gmail.com> wrote:
In Tamil - பஞ்சாங்கம்
விக்ருதி வருஷம்,
வைகாசி மாஸம் - 04 தியதி,
உத்தராயணம்,
வஸந்த ரிது,
ஆங்கிலத் தேதி: 18-05-2010,
செவ்வாய்க்கிழமை,
சுக்ல(வளர்பிறை) பஞ்சமி இரவு மணி 11.56 வரை பின் ஷஷ்டி
புனர்பூசம் நக்ஷத்ரம் இரவு மணி 11.20 வரை பின் பூசம்,
சூலம் யோகம் நாழி 15.34,
பவம் கரணம் நாழி 17.30,
தியாஜ்ஜியம் 15.01,
சூரிய உதயம்: காலை மணி 6.03,
சூரிய அஸ்தமனம்: மாலை மணி 6.27.
இராகு காலம்: மதியம் 03.03 முதல் 04.33 வரை
எமகண்டம்: காலை 09.03 முதல் 10.33 வரை
வியா | புத | சூரி | சுக் கே |
o | இன்றைய கிரஹநிலை | செ | |
o | o | ||
ரா | o | o | சனி |
இன்றைய சிறப்பு:
[1] ஸ்ரீ சங்கர ஜெயந்தி
[2] ஆழ்வார்திருநகரியில் ப்ரும்மோற்ஸ்வம் ஆரம்பம்.
--
In English - Almanac
Vigrhuthi Varusham
Vaikaasi Month
Date - 04
Utharayanam,
Vasantha Rithu,
18th May 2010,
Tuesday,
Sukla( Crescent Moon ) - Panchami upto night Time 11.56
Punarpoosam Nakshatram Till night time 11.20
Soolam Yogam Till Nazhigai 15.34,
Bavam Karnam Till Nazhigai 17.30,
Thiyajjiyam 15.01,
Sun Rise - Morning 06.03,
Sun Set - Evening 06.27
Rahu Kaalam: Afternoon 03.03 to 04.33
Emagandam : 09.03 Am to 10.33 Am
Ju | Mer | Sun | Ven Kethu |
o | Planetery Position | Mars | |
o | o | ||
Raghu | o | o | Sat |
இன்றைய ஜோதிடக் குறிப்பு:
கேள்வி: அக்னிநக்ஷத்திரகாலங்களில்(கத்திரி வெயில்) விவாஹம் செய்யலாமா?
பதில்: அக்னிந்க்ஷத்திர காலம் என்பது ஒவ்வொரு வருடம் சித்திரை மாஸம் 21ம் தியதி முதல் வைகாசி மாஸம் 14 தியதி வரையுள்ள காலம். இந்த காலகட்டங்களில் கிரஹப்பிரவேசம் செய்தல், கிணறு வெட்டுதல் செய்யக்கூடாது. மற்ற எல்லா காரியாதிகளும்(Ex: விவாஹம், புது மனை வாங்குதல்) செய்யலாம்.
[ குறிப்பு: தங்களுடைய ஜோதிடம் சார்ந்த கேள்விகளை எனக்கு தனி மடலில் அனுப்பி வைக்கவும். ]
--
அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.
--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com
--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment