Saturday, May 15, 2010

Chennai IT : ரசிக்க முடிந்தால் ரசிங்க!!

ஜ. க்யூ

கண்டக்டருக்கும் டிரைவருக்கும் என்ன வித்தியாசம்...?

தனித்தனியா டிக்கெட் கொடுத்தா கண்டக்டர்....

மொத்தமா டிக்கெட் கொடுத்தா டிரைவர்!

மாத்தி யோசி...

நியூட்டனின் முன்றாம் விதி...

ஒவவொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு..

உண்மைதான்... நான் எப்போ புக்கை எடுத்தாலும், உடனே தூக்கம் வந்துடுது...

மொக்கை முனுசாமி பஞ்ச்!!

`நான் நல்லவன்`ன்னு சொல்லி ஏமாத்த, நான் கெட்டவன் இல்லை...

நான் கெட்டவன்னு உண்மையை ஒப்புக்க, நான் நல்லவனும் இல்லை!!

சிச்சுவேஷன் கவித!

ஒரு ஜோடி சேர்ந்து விட்டது..

ஒரு ஜோடி தொலைந்து விட்டது!
                   
                         - கல்யாண வீட்டில் செருப்பைத் தொலைந்தவன் எழுதிய கவிதை!
                 

--
சுரேஷ் க ச
www.suresh7383.blogspot.com

அனைவரும் கடவுளாக முயற்சிக்க வேண்டாம்... முதலில், நல்ல மனிதர்களாக முயற்சிப்போம்..

--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment