Saturday, May 15, 2010

[கனடா தமிழ் Canada Tamil] நேரலை: தியாகி முத்துக்குமரன் சிலை திறப்பு - காசி ஆனந்தன், இயக்குநர் ராம், புகழேந்தி மற்றும் பலர்

நேரலை: தியாகி முத்துக்குமரன் சிலை திறப்பு

தமீழீழ விடுதலைக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுச்சியை ஏற்படுத்திய எழுச்சித்தமிழன் தியாகி முத்துக்குமரன் அவர்களுக்கு முதன்முதலாக தமிழகத்தில் சிலை திறக்கப்படவுள்ளது. தாயக நேரப்படி மாலை 5 மணியளவில் நமது மீனகத்தில் நேரலையாக காணலாம்…

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், மேனாள் சட்ட மேலவைத் தலைவர் புலவர் புலமைப்பித்தன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் திரு கி.வெங்கட்ராமன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், இயக்குநா; ராம், தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் மதுரை அருணா, இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

விளம்பரதாரர்கள் &நன்கொடையாளர்கள் தொடர்புகொள்ளவும் +16477222379 Ext 675

meenakam.com@gmail.com

 

www.meenakam.com

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment